இந்த வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம் : சித்த மருத்துவத்தைப்பற்றிய ஒரு சரியான அறிமுகத்தைத் தருவது. எந்தெந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்ற விழிப்புணர்வை தருவது. அந்த நோய்களுக்கான சித்த மருத்துவ விளக்கம் மற்றும் சிகிச்சைகளை பற்றிய சுருக்கமான அறிமுகம் தருவது.
மேலும்
இந்த வலைத்தளத்தில் எனது வீடியோக்களையும் பத்திரிக்கைகளில் வந்த எனது கட்டுரைகளையும் நீங்கள் பார்க்கலாம்.
அன்புடன்
Dr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S , M.D
Phone No : | 9444317293 |
---|---|
Email : | jeromesiddhaclinic@gmail.com |
Website : | http://www.doctorjerome.com |
Please enter correct information, so the
Please enter correct information, so the
Please enter correct information, so the